Friday 17th of May 2024 04:27:59 AM GMT

LANGUAGE - TAMIL
-
முதல் 10 எம்.பிக்களில் 07ஆம் இடம் பிடித்த ஒரேயொரு தமிழ் எம்.பி.!

முதல் 10 எம்.பிக்களில் 07ஆம் இடம் பிடித்த ஒரேயொரு தமிழ் எம்.பி.!


நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் சிறப்பாகச் செயற்பட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் எம்.பி. ஒருவரும் இடம்பிடித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலு குமாரே 7 ஆவது இடத்தில் உள்ளார்.

நாடாளுமன்றம் வருகை, விவாதங்களில் பங்கேற்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டே manthri.lk என்ற இணையத்தால் குறித்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

முதல் பத்து இடங்களைப் பிடித்த எம்.பிக்கள் விபரம் வருமாறு:-

1. அநுரகுமார திஸாநாயக்க

2. அஜித் நிவாட் கப்ரால்

3. சஜித் பிரேமதாஸ

4. ஹர்ஷ டி சில்வா

5. மஹிந்தானந்த அளுத்கமகே

6. பந்துல குணவர்தன

7. வேலு குமார்

8. புத்திக்க பத்திரண

9. எஸ்.சேமசிங்க

10. எஸ்.எம். மரிக்கார்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE